ரோஜாவின் வாசம்...
இன்னும் பசுமையாய்... நான் கொடுத்த பூந்தொட்டி வெள்ளை மலர்கள் தந்து உன்னை ஏமாற்றிய போது, அதன் முட்களோடு போரிட்டு சிவப்பு ரோஜாவாக்கி தந்த எனக்கு கிடைத்த இதழ்களின் அன்பளிப்புகள் நம் நேசத்தின் உச்சம்...💞💞💞

Comments
Post a Comment