கனாக்கண்டேனடி...
கண்களில் மட்டுமே தெரியும் அன்பை உன் விரல்களில் கண்டேன்.பின்னால் நின்று தலை கோதி,மார்போடனைத்து....தூரிய மேகம் சட்டென கலைந்தது போல் எட்டி சென்று ஏதோ நினைக்க ...பட்டென விழித்தேன் பகல் ஒன்றில்...💘💘

Comments
Post a Comment