Posts

Showing posts from September, 2019
வெற்றி... வாழ்வில் இது வரை கண்டிராத அனுபவம்...மனித உணர்வுகள் அத்துனையையும் அணுவனுவாய் அசை போட்ட என் இதயம்,அடைய காத்திருக்கும் இறுதி உணர்வு....வெற்றியால் கிடைக்கும் பலனில் ஆசையில்லை...அறியாத சுவையை அறிந்திட .....✨✨
பனித்திரையாய் உன் முகம் தெரிய...கடலலைகளாய் உன் நினைவலைகள்... கைக்கெட்டும் தூரத்தில் நீ இருந்தாலும்,விரல் தீண்டும் துணிவில்லை...கனவுகளை காட்சி படுத்தினால்,முத்தமிழிலும் திட்டி தீர்ப்பாய்....😁😁😁💔💔
கனாக்கண்டேனடி... கண்களில் மட்டுமே தெரியும் அன்பை உன் விரல்களில் கண்டேன்.பின்னால் நின்று தலை கோதி,மார்போடனைத்து....தூரிய மேகம் சட்டென கலைந்தது போல் எட்டி சென்று ஏதோ நினைக்க ...பட்டென விழித்தேன் பகல் ஒன்றில்...💘💘